லீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி! – படங்கள்

சென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். லீ மெரிடியன் ஹோட்டல் தலைவர் பழனி ஜி பெரியசாமியின் மகள் ஆனந்தி – வினோத் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் தமிழக அமைச்சர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும்
 

லீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி! – படங்கள்சென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

லீ மெரிடியன் ஹோட்டல் தலைவர் பழனி ஜி பெரியசாமியின் மகள் ஆனந்தி – வினோத் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் தமிழக அமைச்சர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.

நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மேலும் படங்கள்:

[ See image gallery at a1tamilnews.com]

 

From around the web