மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சில கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும்.
 

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சில கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும்.

பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் சிறிது முன்னேற்றமடையும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும்.

கல்வியில் பின்னடைவு உண்டாகும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சாதகமான நாட்கள் : 2, 4, 5

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web