மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில்,
 

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – துலாம்துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். 

வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் சிறிது முன்னேற்றமடையும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும். பயிர்த்தொழில் நன்மை தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது.

குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறிது லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கூட்டுத் தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சாதகமான நாட்கள் : 2, 4, 6

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – துலாம்
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web