மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். 4ம் தேதியிலிருந்து இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் முன்னேற்றமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். புதிய
 

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும்.  குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். 4ம் தேதியிலிருந்து இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் முன்னேற்றமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். காதல் விவகாரத்தில் மோதல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் பின்னடைவைச் சந்திக்கும். சில கடன்கள் தொல்லை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும்.    

சந்திராஷ்டமம் : 4, 5, 6 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 2, 3, 5

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web