மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்) குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணாவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாயணமும் நன்மை தரும். எடிட்டிங், தரகர் தொழில், எழுத்துத் தொழில். விளம்பரத் தொழில் முன்னேற்றமடையும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.
 

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – கடகம்கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணாவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாயணமும் நன்மை தரும். எடிட்டிங், தரகர் தொழில், எழுத்துத் தொழில். விளம்பரத் தொழில் முன்னேற்றமடையும்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் காணப்படும். பங்குச் சந்தை சிறிது லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். 

மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்கள் கவலை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். 

சாதகமான நாட்கள் : 2, 3, 4

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – கடகம்
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web