மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். தொழில் நஷ்டத்தைக் கொடுக்கும். சிலருக்கு பதவி பறிபோகும். மதிப்பு, செல்வாக்கு சரியும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் நன்மை தராது. சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு
 

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – கன்னிகன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். தொழில் நஷ்டத்தைக் கொடுக்கும். சிலருக்கு பதவி பறிபோகும். மதிப்பு, செல்வாக்கு சரியும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் நன்மை தராது. சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவி கிடைக்கும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். சில கடன்கள் நெருக்கடி தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

சாதகமான நாட்கள் :3, 5, 7

மே 1 முதல் 7 வரையிலான இராசி பலன்கள் – கன்னி
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web