ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –விருச்சிகம் !

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா,சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ரியல் எஸ்டேட்,
 

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –விருச்சிகம் !விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். 

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா,சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். 

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

சாதகமான நாட்கள் : 17, 19, 23

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –விருச்சிகம் !
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web