ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –துலாம் !

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) உடல்நலம் பாதிக்கும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சில பணவரவுகளை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங்,
 

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –துலாம் !துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சில பணவரவுகளை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

வழக்குகளில் சமாதானம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் கொஞ்சம் லாபம் தரும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும்.

சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். காதல் விவகாரங்களில் மோதல் ஏற்படும். பங்குச் சந்தை நன்மை தராது. குழந்தைகளின் உடல்நலம் கெடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். சில முதலீடுகள் நன்மை தரும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாக வாய்ப்புண்டு.

சாதகமான நாட்கள் : 17, 19, 23

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –துலாம் !
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web