ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்களும், உறவினர்களும் உதவிகரமாக இருப்பாரள். எதிர்பாராத பணவரவு உண்டு. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் முன்னேற்றமாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு
 

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்களும், உறவினர்களும் உதவிகரமாக இருப்பாரள். எதிர்பாராத பணவரவு உண்டு. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் முன்னேற்றமாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும். காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்படும்.

சாதகமான நாட்கள் : 24, 25, 28

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web