ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் கவலை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். உறவினர்களிடையே மனக் கசப்பு உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரங்களில் பிரச்சினைகள் உண்டாகும். குழந்தைகளினால் செலவினங்கள்
 

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் கவலை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். உறவினர்களிடையே மனக் கசப்பு உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். 

பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரங்களில் பிரச்சினைகள் உண்டாகும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் உண்டாகும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்காது.

கூட்டு வியாபாரம் நஷ்டம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர்.

சாதகமான நாட்கள் : 29, 29, 30

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web