படங்கள் வர ஆரம்பிச்சாச்சு! எந்த ராசிக்காரர்களுக்கு சினிமா, சங்கீதம் சூப்பரா இருக்கு?

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயம் ஆகும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் நன்மை தரும். வேலை தோடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் தொல்லைகள் விலகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை நன்மை தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும.; சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் தொடங்கும். வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும்.
சாதகமான நாட்கள்: 14,15,19

வேலை தோடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகள் தொல்லை ஒலியும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை நன்மை தரும். லாட்டரி, ரேஸ் லாhபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் நன்மை தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் வந்து சேரும். சில கடன்கள் திருப்ப செலுத்த நேரிடும். எதிர்பாராத பணவரவு வந்து சேரும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது நிதானம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி அடைவர். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உத்தியோகத்திலிருந்து சிலர் ஓய்வு பெறுவர்.
சாதகமான நாட்கள் : 14, 16, 17

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபகரமாக இருக்கும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குசந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். குழந்தைகளினால் சிலவு உண்டாகும். சுபகாரியங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 13, 14, 17

பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் ஏற்படும். முதலீடுகள் நன்மை தரும். ரியல் எஸ்டேட் லாபம் தரும். பயிர்தொழில் நன்மைதரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் 13, 15, 18

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். இடமாற்றம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் சம்மந்தமான சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட நேரிடும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட் லாபம் தரும். பயிர்தொழில் நன்மைதரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சி தரும். சில கடன்கள் திருப்ப செலுத்த முடியும். கடன் மனைவி உறவு ஊடலும் கூடலுமாக இருக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும்.
சாதகமான நாட்கள் : 14, 17, 18

உடல் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பதகாரர்கள் நன்மை அடைவர். தொழில் சம்மந்தமாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர். திருமண நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். பங்குசந்தை மகிழ்ச்சியைத்தரும். சில கடன்கள் திருப்பி செலுத்த நேரிடும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
சாதகமான நாட்கள் : 14, 16, 18

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மைதரும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பயிர்தொழில் நன்மைதரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். லாட்டரி, ரேஸ் தவிர்ப்பது நல்லது. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் சம்மந்தமாக சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட நேரிடும். ஆன்மீக பிராயணம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சாதகமான நாட்கள் : 15, 18, 19

உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். எதிரிகள் தொல்லை முடியும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம்தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். எடிட்டிங், எழுத்துத்தொழில் லாபம் தரும். விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனங்கள் வாங்குவீர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் நன்மை தரும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். சில கடன்கள் திருப்பி செலுத்த நேரிடும். எதிர்பாராத பணவரவு வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 15, 17, 19

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். இடமாற்றமும் பிராயணமும் நன்மைதரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சில சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 14, 16, 19

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மைதரும். ரியல் எஸ்டேட் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் நன்மைதரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட நேரிடும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 13, 14, 18

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மைதரும். ரியல் எஸ்டேட் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். புதிய ஒப்பந்தகளில் கையெழுத்திடுவீர். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 13 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 15, 17, 18

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். புதிய ஒப்பந்தகளில் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுவது நலம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ் பி.எப். பணம் வந்து சேரும். ரியல் எஸ்டேட் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சில கடன்கள் திருப்ப செலுத்த நேரிடும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 13, 14, 15 - இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 13, 15, 16

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
A1TamilNews
