சமூக வலைத் தளங்களில் ட்ரெண்டடிக்கும் #இடுப்புகிள்ளிதிமுக

சென்னை: இடுப்புகிள்ளிதிமுக… இதுதான் இப்போது ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. கரூரில் காவிரிக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளியதாக இளைஞர் அணி நிர்வாகி மீது அந்த பெண் புகார் கூறியதோடு, தர்ணாவிலும் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை ஊடகங்களும் பெரிய அளவில் வெளியிட்டன. இதுகுறித்து விசாரிக்கப்படும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார். அந்தப் பெண்ணோ திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வரை பிரச்சினையை
 

சென்னை: இடுப்புகிள்ளிதிமுக… இதுதான் இப்போது ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

கரூரில் காவிரிக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளியதாக இளைஞர் அணி நிர்வாகி மீது அந்த பெண் புகார் கூறியதோடு, தர்ணாவிலும் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை ஊடகங்களும் பெரிய அளவில் வெளியிட்டன.

இதுகுறித்து விசாரிக்கப்படும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார். அந்தப் பெண்ணோ திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வரை பிரச்சினையை கொண்டு போகப் போவதாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் இடுப்புகிள்ளிதிமுக என்ற ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது.

சமூக வலைத் தளங்களில் ட்ரெண்டடிக்கும் #இடுப்புகிள்ளிதிமுக

சமூக வலைத் தளங்களில் ட்ரெண்டடிக்கும் #இடுப்புகிள்ளிதிமுக

From around the web