அக்டோபர் 4- 10 வார இராசிபலன்கள்.. மகிழ்ச்சி நிலவும் குடும்பங்கள்!

வார இராசி பலன் (4-10-2019 முதல் 10-10-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். பணவரவு தடைபடும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரிவினை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். விளம்பரத் தொழில், எடிட்டிங் தொழில், எழுத்துத் தொழில்,
 

 வார இராசி பலன் (4-10-2019 முதல் 10-10-2019 வரை)

அக்டோபர் 4- 10 வார இராசிபலன்கள்.. மகிழ்ச்சி நிலவும் குடும்பங்கள்!மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். பணவரவு தடைபடும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரிவினை உண்டாகும்.
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். விளம்பரத் தொழில், எடிட்டிங் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணம் ஏற்படும். அண்டை வீட்டினருடன் பிரச்சினை உண்டாகும். குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் தேக்க நிலை காணப்படும். தொழிற்சாலைகளில் சரக்குகள் வெளியே செல்லாது தேங்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 
 
நன்மை தரும் நாட்கள்: 6,7,10
 
சந்திராஷ்டமம் : 4  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.  கடன்களைத் திரும்பச் செலுத்துவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
 
ரேஸ், லாட்டரி லாபம் தரும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நஷ்டத்தில் இயங்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 4, 7,10
 
சந்திராஷ்டமம் : 5, 6, 7  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். பயிர்த் தொழில் நல்ல பலனைத் தரும். பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொழில் நுட்பத் துறையினர் நன்மை பெறுவர். காதல் விவகாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.
 
குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். பங்குச் சந்தையை தவிர்ப்பது நல்லது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.  தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். மதிப்பு, அந்தஸ்து உயரும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 4,5,9
 
சந்திராஷ்டமம் : 7, 8, 9  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் நன்மை தரும். 

வீடு,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 5,6,7,9

சந்திராஷ்டமம் : 9, 10, 11  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பலவகைகளில் பணவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மூத்த சகோதரர்களினால் நன்மை கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். 
 
உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை பெறுவர். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரத்தில் குழப்பம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தரும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 4, 6, 7, 9 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

பணவரவு நன்றாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
 
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். சில சமயங்களில் மனக்குழப்பம் உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். பிரயாணம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். காதல் விவகாரங்களில் ஊடல்கள் உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்:  4, 6, 8, 10 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். பணச்செலவு அதிகமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். வங்கியில் நிதிநிலை குறையும். கூட்டு வியாபாரத்தில் நஷ்டமும், மனக்கசப்பும் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். 
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தரும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். ஆசைகள் நிராசையாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 5, 8, 10 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.
 
இடமாற்றம் நன்மை தரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். முதலீடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 5, 6, 7, 9

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும்.
 
ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர். இடமாற்றம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நண்பர்களிடம் உதவி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 27, 28, 1

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கப்படும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.  உறவினர்களிடையே பிரச்சனைகள் ஏற்படும். வங்கியில் நிதிநிலை குறையும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணம் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும். ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தங்களை சரிவர முடிக்க இயலாது.
 
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இயங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 4, 6, 9
 

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். எதைத் தொட்டாலும் லாபகரமாக அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். புது முதலீடுகளும் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில இடையூறுகள் உண்டாகும். தொழில் ரீதியான குழப்பங்கள் உண்டாகும். 

சிலருக்கு பதவிகள் பறிபோகும். எடிட்டிங், விளம்பரத் தொழில், எழுத்துத் தொழில், தரகர் தொழில்  நஷ்டத்தில் இயங்கும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்காது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 5, 8

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் மறையும். நண்பர்களின் உதவிகள் தாராளமாக கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
 
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான நிதி உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நிலை பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 5,7,9
 
அக்டோபர் 4- 10 வார இராசிபலன்கள்.. மகிழ்ச்சி நிலவும் குடும்பங்கள்!
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:

From around the web