லாக்டவுன் நீடிக்குதே! இந்தவாரம் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்குமா ?

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு உண்டாகும்.உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். நடைபெறவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் பிரச்சினை ஏற்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு
 

லாக்டவுன் நீடிக்குதே! இந்தவாரம் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்குமா ?மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும்.  எதிர்பார்க்கும் பணவரவு உண்டாகும்.உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். நடைபெறவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். 

கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் பிரச்சினை ஏற்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கிம். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் தரகர் தொழில் முன்னேற்றமடையும். குழந்தைகளால் நன்மைகள் கிடைக்கும். 

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். ்புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். 

நன்மை தரும் நாட்கள்: 24, 25, 27

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தோல்வி ஏற்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும்.

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.

  நன்மை தரும் நாட்கள்: 22, 25, 28

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் தரகர் தொழில் நன்மை தராது.
 
குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நஷ்டம் தரும். சிலருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.
 
கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் நிலவும். சிலருக்கு பதவி பறிபோகும். பெயர், புகழ் கெடும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
 
நன்மை தரும் நாட்கள்: 23. 24

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு ஏற்பட்டாலும் தேவைக்கேற்ப இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். ஆசைகள் நிராசையாகும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தைத் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நன்மை தராது. சிலருக்கு பதவி பறிபோகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். பெயர், புகழ் பாதிக்கப்படும். சிலருக்கு பதவியிலிருந்து ஓய்வு கிடைக்கும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். 

நன்மை தரும் நாட்கள்: 22, 23, 24

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலம் முன்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்டநாட்களாக வரவேண்டிய பணமும் வந்து சேரும். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.

எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். சிலருக்கு பதவி பறிபோகும்.  மதிப்பு, செல்வாக்கு குறையும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். பதவி உயர்வு தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.  ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். 
 
குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். பங்குச் சந்தை லாபம் தராது. சில கடன்கள் தொல்லை தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.  கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத் தொழிலில் குழப்பங்கள் உண்டாகும். சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 22, 24, 25

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் பிரச்சினைகள் உண்டாகும்.  உறவினர்களிடையே பிரிவு உண்டாகும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நன்மை கிடைக்காது. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும்.  பயிர்த் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.

கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் காணப்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். உத்தியோகத்தில் பதவி பறிபோகும். ஓய்வு கிடைக்கும், கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். முதலீடுகள் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 25, 28

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. குழப்பங்கள் அதிகரித்து காணப்படும். மனக்கவலை அதிகரிக்கும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது.

உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கடன்கள் கவலை தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில். தரகர் தொழில் நஷ்டம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். நண்பர்களிடையே பிரச்சினை உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 22, 25, 26

சந்திராஷ்டமம் : 22, 23, 24  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பிரிவு ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும்.

காதல் விவகாரங்களில் மோதல் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். 

கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். சில எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

நன்மை தரும் நாட்கள்: 22, 23, 24

சந்திராஷ்டமம் : 24, 25, 26  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை 

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். குடும்பத்தில் நடக்க இருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். 

குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். உறவினர்களிடையே பிரச்சினை உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.

சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றம் அடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வேலை கிடைப்பதில் தாமதமுண்டாகும். கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். 

நன்மை தரும் நாட்கள்: 22, 24, 25 

சந்திராஷ்டமம் : 27, 28  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடையே பிரிவினை உண்டாகும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது.

முதலீடுகள் நன்மை தராது. மறைமுக எதிரிகளில் தொல்லைகள் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சினிமா, சங்கீதம் நன்மை தராது. சிலருக்கு பதவி பறிபோகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நன்மை தராது. தொழில் நஷ்டத்தில் நடைபெறும்.

மதிப்பு, செல்வாக்கு குறையும். கடனுதவி கிடைக்கும்.  வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 24, 25, 28

 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தோல்வி ஏற்படும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் நடைபெற இருந்த காரியம் தள்ளிப்போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாக்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். நண்பர்களும், உறவினர்களும் விலகிச் செல்வர். ஆசைகள், கனவுகள் நிராசையாகும். 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் தரகர் தொழில் சிறிது லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும்.  பயிர்த் தொழில் நன்மை தராது. வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். 

கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாய் தந்தையரின் உடல்நலம் பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். பங்குச் சந்தை நன்மை தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 22, 23, 24

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல்நலம் பாதிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. பதவி பறிபோகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். மதிப்பு, செல்வாக்கு குறையும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் பிரிந்து செல்வர்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும்.

நன்மை தரும் நாட்கள்: 22, 23, 25
 
லாக்டவுன் நீடிக்குதே! இந்தவாரம் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்குமா ?
லாக்டவுன் நீடிக்குதே! இந்தவாரம் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்குமா ?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web