மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – தனுசுதனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தாமதமாகும். 

நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பதவி பறிபோகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர்.

நன்மை தரும் நாட்கள்: 16, 17, 19

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – தனுசு  
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web