மார்ச் 6 – 12 வார இராசி பலன்கள்..

வார இராசி பலன் (6-03-2020 முதல் 12-03-2020 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி
 

 வார இராசி பலன் (6-03-2020 முதல் 12-03-2020 வரை)

மார்ச் 6 – 12 வார இராசி பலன்கள்..

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். 
 
உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் அடைவர். முதலீடுகள் நல்ல லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். 
 
நன்மை தரும் நாட்கள்: 6, 9, 10

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலக்குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கடன்கள் கவலை தரும். எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. லாட்டரி , ரேஸ் நஷ்டம் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும்.
 
கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத்தொழிலில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். முதலீடுகள் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் பெயர் புகழ் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. ஆசைகள் நிராசையாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 6, 10, 11

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்காது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். பயிர்த் தொழில் பாதிப்படையும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். இடமாற்றமும், பிரயாணமும் ஏற்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். 
 
பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரார்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
 
நன்மை தரும் நாட்கள்: 8, 9, 10

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். வீண் வாக்குவாதம் உண்டாகும். வர வேண்டிய பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வு வெற்றியைத் தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். கல்வியில், பெயர் புகழ் கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். 

நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 12

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். ஆசைகள் நிராசையாகும். பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும்.
 
வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில்  இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 9, 10, 12

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். மனம் அமைதியின்றி தவிக்கும். தொழில் லாபம் தராது. மதிப்பு, செல்வாக்கு பாதிக்கும். சில பதவிகள் பறிபோகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கஷ்டம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். நீண்ட தூரப் பிரயாணம் நன்மை தராது. தந்தையின் உடல்நலம் பாதிக்கும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றம் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 10, 11  

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். சில நேரங்களில் குழப்பமான மனநிலை காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும் கடனுதவி கிடைக்கும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் நன்மை தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தராது. குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தக்காரர்களுக்கு பிரச்சினை ஏற்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். முதலீடுகள் நன்மை தராது. நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும்.

நன்மை தரும் நாட்கள்: 6, 8, 10, 12

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். நண்பர்களிடையே பிரிவினை உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். 

நன்மை தரும் நாட்கள்: 6, 8, 10, 12

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் லாபம் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். ஒரு சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழில் நன்மை தராது. வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். 

நன்மை தரும் நாட்கள்: 6, 9, 10

சந்திராஷ்டமம் : 6, 7  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். 

நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்களில் ஊடல்கள் உண்டாகும். ரேஸ், லாட்டரி நன்மை தராது. தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சில கடன்கள் தொல்லை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 6, 9, 12
 
சந்திராஷ்டமம் : 8, 9, 10 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
இடமாற்றம் ஏற்படும். சிறிது உடல்நலம் பாதிக்கும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மையில் முடியும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.
 
தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். சில பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முதலீடு செய்ய நேரிடும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை நன்மை தராது. ரேஸ், லாட்டரி நஷ்டம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 6, 8, 9, 12

சந்திராஷ்டமம் : 10, 11, 12  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். முதலீடுகள் லாபம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். 

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கூட்டுத் தொழிலில் குழப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். 

நன்மை தரும் நாட்கள்: 6, 8, 12
  
மார்ச் 6 – 12 வார இராசி பலன்கள்..
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web