வியாழக்கிழமை வரை இராசி பலன்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்?

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இட மாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் நன்மை தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம்
 

வியாழக்கிழமை வரை இராசி பலன்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு  பணவரவு தாராளமாக இருக்கும்?மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டுவியாபாரம் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இட மாற்றம் உண்டாகும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் நன்மை தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவாகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு வியாபாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். முதலீடுகள் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.


நன்மை தரும் நாட்கள்:  9, 11, 12

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மனமகிழ்ச்சி தரும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ், நன்மை தரும். ரியல் எஸ்டேட் தொழில் முன்னேற்றமடையும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள்.பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

 

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களிடம் மேலும் கவனம் தேவை. சில கடன்களை திரும்ப செலுத்த நேரிடும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. சுயதொழில் வியாபாரம்  சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். சிலர் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெறுவர்.

நன்மை தரும் நாட்கள்: 9, 11, 12

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகள் லாபகரமாக அமையும். உடல் நலத்தில் முன்னேற்றம் அடையும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் நன்மை தரும். வீடு, வாகனம். நிலம் வாங்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பணவரவு சாதகமான லாபகரமாக இருக்கும்.ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
 

உறவினர்களால் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும்.  எடிட்டிங், எழுத்து தொழில்  விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்கள் மூலம் நன்மை கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் மதிப்பு; மரியாதை பெருகும். சிலருக்கு பதவி உயர்வுகள் தேடிவரும். சுப காரியங்கள் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் மந்தமான நிலையில் இருக்கும்.


நன்மை தரும் நாட்கள்: 9, 12, 13
 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில்  சுபகாரியங்கள் நடைபெறும். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். ஆடை ஆபரண சேர்கை உண்டாகும். உறவினர்களிடமிருந்து உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும்.  நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங். விளம்பர தொழில், எழுத்து தொழில், தரகர் தொழில் நன்மைதரும்.

எதிரிகளின் கொட்டம் அடங்கும். முதலீடுகள் நன்மை தரும். ரியல்  எஸ்டேட்  வாகனத்தொழில் மந்தமான நிலையில் இருக்கும். நிலம் வீடு வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

சினிமா சங்கீதம்  பெயர் பெற்று தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்குசந்தை லாபம் தரும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகள் மந்தமான நிலையில் காணப்படும். அயல் நாட்டு விவகாரம் தடைகளுக்குப் பின் நன்மை தரும். திருமண முயற்சிகள் தடைகளுக்குப்பின் வெற்றி தரும். கணவன் மனைவி  கூடலும் ஊடலுமாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 10,12, 13

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. சில முயற்சிகளில்; சில சமயம் மீண்டும் மீண்டும் முயற்சிக்க நேரிடும்.  உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்து பழகும்போது கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பமான சு+ழ்நிலை காணப்பட்டு மறையும். ஆடை ஆபரணங்களில் முதலீடு செய்ய நேரிடும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.  உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.  தொழில் லாபம் தரும்.
 
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.  நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.  எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பரத்தொழில் லாபம் தரும்.  தொழில் ஆரம்பிக்கும்  வாய்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் முன்னேற்றம் அடையும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.  வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
 
அயல் நாட்டு விவகாரம் சாதகமான  நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்;ச்சியாளர்கள் வெற்றி பெறுவர்.குழந்தைகளால் மனக்கவலை உண்டாகும். வாகனம் ஓட்டு;ம்போது கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 11, 12, 13
 
சந்திராஷ்டமம் : 7, 8, 9  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல் நலத்தில் முன்னேற்றம் அடையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.  குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து  பணம் கிடைக்கும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி  உறவு நன்றாக இருக்கும். வுட்டு வியாபாரம் லாபம் தரும். 

இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுவது நலம். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். நேர்முகத்தேர்வு சாதகமாக அமையும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் சிலருக்கு மோசமடையும்.  வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். குழந்தைகளால் மனக்கவலை உண்டாகும். சினிமா சங்கீதத்தில் மந்தமான நிலை ஏற்படும்.

காதல் விவகாரம்  ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான  நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.   சில எதி;ர்பாராத பண வரவு உண்டாகும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

நன்மை தரும் நாட்கள்: 9, 10, 11, 12 

சந்திராஷ்டமம் : 12, 13  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல் நலத்தில் முன்னேற்றம் அடையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.  குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து  பணம் கிடைக்கும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி  உறவு நன்றாக இருக்கும். வுட்டு வியாபாரம் லாபம் தரும். 

இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுவது நலம். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். நேர்முகத்தேர்வு சாதகமாக அமையும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் சிலருக்கு மோசமடையும்.  வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். குழந்தைகளால் மனக்கவலை உண்டாகும். சினிமா சங்கீதத்தில் மந்தமான நிலை ஏற்படும்.

காதல் விவகாரம்  ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான  நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.   சில எதிர்பாராத பண வரவு உண்டாகும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

நன்மை தரும் நாட்கள்: 9, 10, 11, 12

சந்திராஷ்டமம் : 12, 13  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உடல் நலத்தில் முன்னேற்றம் அடையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.  குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து  பணம் கிடைக்கும்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன் மனைவி  உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.  இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுவது நலம். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். நேர்முகத்தேர்வு சாதகமாக அமையும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் சிலருக்கு மோசமடையும்.  வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். குழந்தைகளால் மனக்கவலை உண்டாகும்.

சினிமா சங்கீதத்தில் மந்தமான நிலை ஏற்படும். காதல் விவகாரம்  ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான  நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.  சில எதிர்பாராத பண வரவு உண்டாகும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 11

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல் நலம் முன்னேற்றம் அடையும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் முன்னேற்றம் அடையும்.  பயிர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உணடாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். 

ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கடன்கள் வசூலாகும். இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுதல் நலம். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். முதலீடுகள் நன்மை தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.  உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

கடன் உதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில்  டைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறிது பாதிக்கும். கூட்டுவியாபாரத்தில் குழப்பம் வந்து தீரும். தொழில் மந்தமான நிலை நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் மற்தமான றடைபெறும். உயர்கல்வியில்  தடைகள் காணப்படும். தந்தையின் உடல் நல்லத்தில் கவனம் தேவை.

நன்மை தரும் நாட்கள்: 8, 10, 11

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல் நலம் முன்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். எதிர்பாராத பணவரவும் நீண்டநாட்களாக வரவேண்டிய பணவரவும் சேரும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வு சாதகமாக இல்லை.

இளைய சகோதர்களினால் செலவினங்கள் உண்டாகும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் முன்னேற்றமடையும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பேட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும் வழக்குகள் வெற்றியைத் தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். திருமண நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 9, 11, 13
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்ச்சிகளில் மேலும் வெற்றிகள் மாறி மாறி வரும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தராது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சு+ழ்நிலை நிலவும் பணவரவு தாராளமாக இருக்கும். அடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். நிதி நிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள் நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும்.
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உய்வும் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பும், செல்வாக்கும். உயரும் நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் முன்னேற்றமடையும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
 
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்க்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். உப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். குழந்தைகளிக் உடல் நலத்தில் கவனம் தேவை. சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும் காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்குசந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். திருமண முயற்சிகளில தடைகளுக்க பிக் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 7, 10, 11

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல்நலம் முன்னேற்றம்மடையும் மதிப்பு செல்வாக்கும் உயரும் புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கம். தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலை உயரும். அயல்நாட்டுவிவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும் ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர் உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளருக்கு வெற்றி கிடைக்கம். அயல் நாட்டுகளிலுருந்து பணவரவு கிடைக்கம். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளி போடுதல் நலம். எதிர் பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் முன்னேற்றமடையும்.

வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரம் திருமனத்தில்போய் முடியும் சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு கிடைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். வழக்குகள் தாமதமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 7, 8, 10

வியாழக்கிழமை வரை இராசி பலன்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு  பணவரவு தாராளமாக இருக்கும்?– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
வியாழக்கிழமை வரை இராசி பலன்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு  பணவரவு தாராளமாக இருக்கும்?
 
 

From around the web