ஜுலை 17 முதல் 23 வரை வார இராசிபலன்கள்!

வார இராசி பலன்கள் மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதி நிலை உயரும். திருமணம் நிச்சயம் ஆகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உடல் நலத்தில் கவனம் தேவை. பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும்.
 

வார இராசி பலன்கள்

ஜுலை 17 முதல் 23 வரை வார இராசிபலன்கள்!மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதி நிலை உயரும். திருமணம் நிச்சயம் ஆகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உடல் நலத்தில் கவனம் தேவை.

பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படும். எடிடிங் எழுத்து தொழில் விளம்பர தொழில்  தரகர் தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். 

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பதந்தகாரர்கள் நன்மை அடைவர். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 19, 22, 23

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். வெலை வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். பங்குசந்தை நன்மை தரும்.

காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும்.ரியல்எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும். தாயாரினால் நன்மை உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள. திருமண முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

முதலீடுகள் லாபம் பயக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சுரண்ஸ் பி.nப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டுவிவகாரம் சாதகமான நிலையில் இஐக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் தெடி வரும்ஃ

  நன்மை தரும் நாட்கள்: 18,19,22

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல்எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியால் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும்.

பங்குகளில் பாகம் பிரிவினை நடைபெறும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடன் உதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். தொழிலில்  போட்டிகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் நன்மை தரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சுரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும்.

  நன்மை தரும் நாட்கள்: 17, 18, 22

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் தேவைக்கேற்ப  இருக்காது. உறவினர்களால் மனக்கவலை உண்டாகும். இடமாற்றத்தையும் பிராயணத்தையும் தள்ளிப்போடுதல் நலம்.  எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் முன்னேற்றமடையும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளி;ல் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு செல்வாக்கு உயரும்.

தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடன் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழல் நன்மையைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 17, 18, 23

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள்  சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். எடிட்டிங் எழுத்துத்தொழில்  விளம்பரத்தொழில்  தரகர் தொழில் லாபம் தரும்.  வீடு வாகனம் நிலம் வாங்க கடன் உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழிலில் சிறிது முன்னேற்றம் தரும்.

அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் நன்மை தரும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும்  ஏற்படும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் ஊடல்கள் ஏற்படும். முதலீடுகள் நன்மை தரும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும்.

 
நன்மை தரும் நாட்கள்: 19, 22, 23
 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும்.

நிதிநிலை உயரும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மைகள் அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிராயணமும் ஏற்படும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழிலில் சிறிது முன்னேற்றமடையும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் நன்மை தரும். சினிமா சங்;கீதத்தில் தடைகள் காணப்படும். காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும்;. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திரும்ப செலுத்த நேரிடும்.

நன்மை தரும் நாட்கள்: 17, 19, 22

  

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். சில கடன்கள் திருப்ப செலுத்த நேரிடும்.

இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுதல் நலம். வழக்குகளில் சாதகமாக ஏற்படும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். உத்தியோகத்தி;ல் இடமாற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழிலில் முன்னேற்றமடையும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்தொழில் நன்மை தரும்.

சினிமா சங்கீதத்தில் தடைகள் காணப்படும். காதல் விவகாரங்களில் ஊடல்கள் ஏற்படும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.

  நன்மை தரும் நாட்கள்:16, 18,  22

சந்திராஷ்டமம் : 16, 17, 18  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

பல வகைகளில் பண வரவு உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தி; மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உயரும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும்;. உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெறுவோர். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங் எழுத்து தொழில் விளம்பரத்தொழில் தரகர் தொழில் நன்மை தரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பங்குசந்தை லாபம் தரும். திருமணம் நிச்சமாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சு+ரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பும் செல்வாக்கும்; உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 15, 16, 18

சந்திராஷ்டமம் : 18, 19, 20  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருடகள் வாங்குவீர்கள்.

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை வரும்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுதல் நன்று. சினிமா சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் வுடலும் உண்டாகும்.  மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஒழியும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.  உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயம் ஆகும். கணவன் மனைவி  உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.  புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 19, 22, 23

சந்திராஷ்டமம் : 20, 21, 22  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுதல் நலம். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் முன்னேற்றமடையும்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். நேர்முகத்தேர்வு வெற்றி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.

உத்தியோகததில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மைதரும். ஆராய்ச்;சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்களுக்கு நன்மைகள் நடைபெறும் திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 18, 19, 22

சந்திராஷ்டமம் : 23  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
உடல் நலத்தில் கவனம் தேவை.  முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்களிடையே பழகும்போது கவனமாக இருக்கவும். பிராயணமும் இடமாற்றமும் போடுதல் நலம். நண்பர்களினால் செலவினங்கள் உண்டாகும். எடிட்டிங் எழுத்து விளம்பர மற்றும் தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
 
உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட்  வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.
 
ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். ஆராய்;ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சு+ரன்ஸ் பி.எப்  பணம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும்.

நன்மை தரும் நாட்கள்: 18, 22, 23

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பும் செல்வாக்கும் உண்டாகும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் ஆடை ஆபரணம் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.  இடமாற்றமும் பிராயணமும் உண்டாகும்.  நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவீர். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் முன்னேற்றமடையும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லை நீங்கிவிடும். சிலர் உத்தியோகத்திலிருந்து நீங்கிவிடுவர். வழக்குகள் மந்நிலையில் காணப்படும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் நன்மைதரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.

நன்மை தரும் நாட்கள்: 18, 19, 22

  
ஜுலை 17 முதல் 23 வரை வார இராசிபலன்கள்!

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web