ஜனவரி 17 – 23 வார இராசி பலன்கள்..

வார இராசி பலன் (17-01-2020 முதல் 23-01-2020 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து
 

 வார இராசி பலன் (17-01-2020 முதல் 23-01-2020 வரை)

ஜனவரி 17 – 23 வார இராசி பலன்கள்..

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணம் நன்மை தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். புதிய பதவிகள் தேடி வரும். ஒப்பந்தக்காரர்களுக்கு புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். 
 
நன்மை தரும் நாட்கள்: 19, 20, 23
 
சந்திராஷ்டமம் : 19, 20, 21  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் தொல்லை அகலும். எதிரிகள் ஒதுங்கிச் செல்வர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். 
 
குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. சிலருக்கு பதவி பறிபோகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 18, 21, 23
 
சந்திராஷ்டமம் : 22, 23, 24  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

 உடல் நலம் பாதிக்கும். மனக்கவலை அதிகரிக்கும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். இடமாற்றம் நன்மை தராது. நேர்முகத் தேர்வு வெற்றி தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். பிரயாணம் தவிர்ப்பது நல்லது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் நன்மைகள் நடக்கும்.
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர்.
 
நன்மை தரும் நாட்கள்: 17, 19, 22 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். பிரயாணம் நன்மை தரும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும்.

சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புது பதவிகள் தேடி வரும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை பெறுவர். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.  

நன்மை தரும் நாட்கள்: 17, 19, 22

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். 
 
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். 
 
நன்மை தரும் நாட்கள்: 17, 18, 21

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். புதிய தொழில்கள் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.  அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும்.

உறவினர்களின் உதவி கிடைக்கும். ஒப்பந்தங்காரர்கள் நல்ல லாபம் ஈட்டுவர். கடன் தொல்லைகள் அகலும். இடமாற்றம் உண்டாகும். பிரயாணத்தில் கவனம் தேவை. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும்.  காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். பங்குச் சந்தை நன்மை தராது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு ஏற்படும். ரேஸ், லாட்டரி தவிர்ப்பது நல்லது.

நன்மை தரும் நாட்கள்: 18, 19, 23

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கேளிக்கைகளும் மகிழ்ச்சியும் நிறைந்த வாரம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும்.  எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். 

பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் ஈட்டுவர். ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் உதவி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 17, 19, 22

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். சிறிது உடல்நலம் பாதிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச் சந்தை நல்ல பலன் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

இடமாற்றம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் நன்மை தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கூட்டுத் தொழில் நன்மை தரும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 19, 20, 21

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். எதிலும் வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நிதிநிலை உயரும். இடமாற்றம் நன்மை தரும். பிரயாணம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் ,தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை பலன் தராது. காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். லாட்டரி, ரேஸ் தவிர்ப்பது நன்று. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 19, 20, 21, 23

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். இடமாற்றம் நன்மை தராது. பிரயாணங்கள் வீண்செலவினங்களைத் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தரும். 

நண்பர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் பெயர், புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மையாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். 

நன்மை தரும் நாட்கள்: 17, 18, 23
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் இருப்பு அதிகமாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் நன்மை தரும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
 
வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. பங்குச் சந்தை நன்மை பயக்காது. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். 

நன்மை தரும் நாட்கள்: 17, 19, 20, 23

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 

உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நல்ல லாபம் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். இடமாற்றம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. பிரயாணம் தவிர்ப்பது நன்று. திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 17, 19, 20, 21
  
சந்திராஷ்டமம் : 17, 18, 19  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 
ஜனவரி 17 – 23 வார இராசி பலன்கள்..
ஜனவரி 17 – 23 வார இராசி பலன்கள்..– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web