பிப்ரவரி 21 – 27 வார இராசி பலன்கள்…

வார இராசி பலன் (21-02-2020 முதல் 27-02-2020 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) ஆன்மீகத்திலும் தர்மகாரியங்களிலும் சிந்தனை செல்லும். பணவிரயம் உண்டாகும். சில முதலீடுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் சில குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரம் நன்மை தராது. உத்தியோகத்தில் பிரச்சனைகள் காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். சில கடன்கள் தொல்லை தரும். இடமாற்றமும்,
 

 வார இராசி பலன் (21-02-2020 முதல் 27-02-2020 வரை)

பிப்ரவரி 21 – 27 வார இராசி பலன்கள்…மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 ஆன்மீகத்திலும் தர்மகாரியங்களிலும் சிந்தனை செல்லும். பணவிரயம் உண்டாகும். சில முதலீடுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் சில குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரம் நன்மை தராது. உத்தியோகத்தில் பிரச்சனைகள் காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். சில கடன்கள் தொல்லை தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. வழக்குகளில் தேக்கநிலை காணப்படும்.

காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச்சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை பெறுவர். தொழில் லாபகரமாக நடைபெறும். புதுத் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு செல்வாக்கு உயரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.  

நன்மை தரும் நாட்கள்: 21, 25, 26 

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

 வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிரிகள் சரண் அடைவர். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் விலகிச் செல்வர். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை லாபம் தராது. ரேஸ், லாட்டரி தவிர்ப்பது நல்லது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.பயிர்த் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத்தொழில் பிரச்சனையைத் தரும். முதலீடுகள் நன்மை தராது. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது நிதானம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சில பதவிகள் தேடி வரும். தொழில் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 21, 26

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். மனக்கவலை அதிகரிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் பாதிக்கும். எதிர்பார்க்கும் தகவல் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.தொழிலில் முதலீடுகள் செய்ய நேரிடும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில கனவுகள், ஆசைகள் நிறைவேறும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி,இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்கள் பிரச்சனையை சந்திக்க நேரிடும். 

நன்மை தரும் நாட்கள்: 23, 25

சந்திராஷ்டமம் : 21, 22  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் தொல்லை தருவர். வாக்குவாதங்கள் ஏற்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வு வெற்றியைத் தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வானகத் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த் தொழில் லாபகரமாக அமையும். சினிமா, சங்கீதம் லாபம் தரும்.

பங்குச் சந்தை நல்ல பலன் தரும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சில புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 23,25, 26 

சந்திராஷ்டமம் : 23, 24, 25  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

சில எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். பெரியவர்கள் உடல்நலத்தை நன்றாகப் பேண வேண்டும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். உறவினர்கள் பிரிந்து செல்வர். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் பிரச்சனையைத் தரும்.

பிரயாணத்தில் கவனம் தேவை. சில பதவிகள் பறிபோகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை பயக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த்தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை நன்மை தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 21, 23, 24 

சந்திராஷ்டமம் : 25, 26, 27  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல்நலம் பாதிக்கும். தொழிலில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில பதவிகள் பறிபோகும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மதிப்பு, செல்வாக்கை காப்பாற்ற போராட நேரிடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் அடைவர். பிரயாணமும், இடமாற்றமும் சில பிரச்சனைகளுக்குப் பின் நனமை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தரும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குச் சந்தை நன்மை தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.

நன்மை தரும் நாட்கள்: 22, 25, 26   

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலக்குறைவு உண்டாகும். சில வம்பு வழக்குகள் தேடி வரும். மனக்குழப்பம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும். பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.

வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சில கடனுதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். காதல் விவகாரங்கள் பிரிவினை பங்குச் சந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. தகவல் தொடர்பு துறையினர் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

நன்மை தரும் நாட்கள்: 21, 23, 25

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும்.

பங்குச் சந்தை லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலை நீடிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்மை தரும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. எதிர்பாராத செலவினங்கள் உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். சில பதவிகள் தேடிவரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்

நன்மை தரும் நாட்கள்: 21, 23, 25 

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் நன்மை தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். முதலீடுகள் நன்மை தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்காது. சில பதவிகள் பறிபோகும். தொழில் நஷ்டம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 21, 25, 26

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை பயக்காது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும்.

சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத்  தரும். பங்குச் சந்தை லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். சில பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. தந்தையின் உடல்நலம் பாதிக்கும். ஒப்பந்தக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 26
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் சிறிது பாதிக்கப்படும். இடமாற்றம் உண்டாகும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நில புலன்கள் மூலம் பணவரவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். பங்குச் சந்தை லாபம் தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 24, 25

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழிலில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். முதலீடுகள் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 23, 25, 26
 
பிப்ரவரி 21 – 27 வார இராசி பலன்கள்…
  – ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web