டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா?

வார இராசி பலன் (27-12-2019 முதல் 2-01-2020 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதிநிலை உயரும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் மனதில் அமைதியின்மை காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில்
 

 வார இராசி பலன் (27-12-2019 முதல் 2-01-2020 வரை)

டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா?

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதிநிலை உயரும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் மனதில் அமைதியின்மை காணப்படும்.  உடல்நலம் பாதிக்கப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். 

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். பிரயாணம் ஏற்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

நன்மை தரும் நாட்கள்: 27,28,1

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.  பங்குச் சந்தை லாபம் தராது.

சில கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியது வரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படாது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். ஆசைகள் நிராசையாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சில பதவிகள் பறிபோகும்.  

நன்மை தரும் நாட்கள்: 30, 31
 
சந்திராஷ்டமம் : 27, 28  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பிரயாணம் ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் நன்மை பயக்காது. பங்குச் சந்தையை தவிர்ப்பது நலம். லாட்டரி, ரேஸ் நஷ்டம் தரும்.  வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சில எதிர்பாராத பணம் கிடைக்கும்.

நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். கூட்டுத் தொழில் நன்மை தரும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரஙக்ள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். 

நன்மை தரும் நாட்கள்: 30, 31, 1
 
சந்திராஷ்டமம் : 28, 29, 30   – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்ட நாள் வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே மனஸ்தாபம் உண்டாகும். நிதிநிலை நன்றாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும்.  கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

வீடு, நிலம், வாகனம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும்.  நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பங்குச் சந்தை லாபகரகமாக இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதித் தொழில் லாபகரமாக அமையும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 27, 28, 30

சந்திராஷ்டமம் : 30, 31,1  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை 

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பலவகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். 

புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக அமையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். 

நன்மை தரும் நாட்கள்: 27, 28, 31
 
சந்திராஷ்டமம் : 1, 2  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

மதிப்பு, செல்வாக்கு உயரும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். வங்கியில் நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக அமையும். ஒப்பந்தக்காரர்கள் புது  ஒப்பந்தம் பெறுவர். பிரயாணம் ஏற்படும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில தகவல்கள் மனக்கவலையைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். நண்பர்களினால் நன்மைகள் கிடைக்கும்.  

நன்மை தரும் நாட்கள்: 27, 29, 1 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். பிரயாணம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக அமையும். 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக அமையும். ஒப்பந்தக்காரர்கள் புது ஒப்பந்தம் பெறுவர். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும்.

நன்மை தரும் நாட்கள்: 28, 30, 1  

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிறிது உடல்நலம் பாதிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும்.

காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். 

 

நன்மை தரும் நாட்கள்: 27, 28, 1

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை லாபம் தராது. 

குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்காது. ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 27, 28, 1
 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

 முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல்நலம் பாதிக்கும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். பிரயாணம் நன்மை தராது. நேர்முகத் தேர்வு வெற்றி தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டத்தில் இயங்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். சில பதவிகள் தேடி வரும். பங்குச்சந்தை லாபகரமாக அமையும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படாது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்காது. 

நன்மை தரும் நாட்கள்: 27, 30, 31

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

எல்லா முயற்சிகளும் லாபகரமாக அமையும். பலவகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.  மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில், லாபகரமாக நடைபெறும். 

வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும்.  பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி காணப்படும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 28, 30, 1, 2

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய நேரிடும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவி செய்வார்கள். ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.  நிதிநிலை உயரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். வாகனத் தொழில் லாபம் தரும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 28, 30, 1, 2
  
டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா?
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்:

From around the web