அதிர்ச்சித் தகவல்! முதல்வரின் வீடு இடிந்து விழுந்தது!

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சிவில் லைன்ஸ், பிளாஸ் ஸ்டாப் சாலையில் டெல்லி முதல்வர் வீடு அமைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக , வீட்டின் ஒரு அறையில் உள்ள மேற்கூரை இடிந்தது. இடிந்த இதே அறையில் தான் முதல்வரின் பல முக்கிய கூட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூரை இடிந்த சமயத்தில் அந்த அறையில் யாரும் இல்லை. பராமரிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த அலுவலக அறையும், கழிப்பறையின்
 

அதிர்ச்சித் தகவல்! முதல்வரின் வீடு இடிந்து விழுந்தது!

டந்த சில நாட்களாக வட இந்தியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சிவில் லைன்ஸ், பிளாஸ் ஸ்டாப் சாலையில் டெல்லி முதல்வர் வீடு அமைந்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக , வீட்டின் ஒரு அறையில் உள்ள மேற்கூரை இடிந்தது. இடிந்த இதே அறையில் தான் முதல்வரின் பல முக்கிய கூட்டங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூரை இடிந்த சமயத்தில் அந்த அறையில் யாரும் இல்லை. பராமரிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த அலுவலக அறையும், கழிப்பறையின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

1942ல் கட்டப்பட்ட இதே வீட்டில், 2015 முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்து வருகிறார். டெல்லி முதல்வராக முதல் முறை வெற்றி பெற்றபோது திலக் லேனில் உள்ள 3 பெட்ரூம் கொண்ட வீடு அரசால் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web