சொன்னதைச் செஞ்சிட்டாருல்ல பிரதமர் மோடி! ஆச்சரியத்தில் காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவர்?

 
Aslam Basha

சொன்னதை செய்து விட்டார் மோடி என்று தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அஸ்லாம் பாஷா கூறியுள்ளார்.

கங்கை நதி ஓரத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் சடலங்களின் படம் வெளியாகி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் தலைவர் டாக்டர்.அஸ்லாம் பாஷா விமர்சனம் செய்துள்ளார்.

”இந்த மோடி சொன்னத க்ரேட்ட செய்துட்டாபாரு கங்கையே நிலவு ஆகிட்டாருப்பா நிலவுக்கு போகனும்ன்னா நேரா. கங்கைக்கு போயிட்டா அப்டியே மண்ணுக்கு போயிட்டு நிலவுக்கு போயிடலாம் போல செம்ம ரூட்டு தல மோடி. செலவே (மண்ணு நம்மல சாப்பிட்டு)இல்லாம நிலாச்சோறு சாப்பிடவைச்சாறு” என்று ட்விட்டரில் கூறியுள்ளார் டாக்டர். அஸ்லாம் பாஷா.

From around the web