தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு உயர்வா? இன்றைய நிலவரம் என்ன?

 
Gold-Price

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,968-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து, ரூ.4,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ரூ.69,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web