மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

 
Gold

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,472-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, ரூ.4,559-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து ரூ.66,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web