தங்கம் விலை மீண்டும் சரிந்தது..!

 
தங்கம் விலை மீண்டும் சரிந்தது..!

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய மாலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 56 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,960-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, ரூ.4,495-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 74,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.74,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web