மாலை நிலவரம்... தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது!

 
Gold-Price

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய மாலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 98 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,176-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து, ரூ.4,647-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 76,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.76,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web