முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம்

 
CM-Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 6 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு  அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கனமழை அறிவிப்பால்  நேற்று நடைபெற இருந்த அமைச்சரவை கூட்டம் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

From around the web