தங்கம் விலை வாங்க போறீங்களா..? இன்று சவரன் எவ்வளவுனு தெரியுமா?

 
Gold-Price

தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,200-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து, ரூ.4,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 71,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை எந்த மாற்றமில்லாமல் ரூ.71,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web