2021ல் முக ஸ்டாலின் தான் முதல்வர்!

தமிழ்நாட்டில் அனைவரது எதிர்பார்ப்பிலும் இருப்பது 2021ல் யார் தமிழக முதல்வர் என்பது தான்.நித்தியானந்தாவைப் போன்று ஒரு தீவை வாங்கி அதில் முக ஸ்டாலின் முதல்வராக இருக்கலாம் என்று நேற்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார். இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 2021ல் முதலமைச்சராக, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருவார் என நித்தியானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கைலாஷ் என்ற ஒரு புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அந்த நாட்டிற்கு தானே பிரதமர் என தன்னை
 

2021ல் முக ஸ்டாலின் தான் முதல்வர்!மிழ்நாட்டில் அனைவரது எதிர்பார்ப்பிலும் இருப்பது 2021ல் யார் தமிழக முதல்வர் என்பது தான்.நித்தியானந்தாவைப் போன்று ஒரு தீவை வாங்கி அதில் முக ஸ்டாலின் முதல்வராக இருக்கலாம் என்று நேற்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 2021ல் முதலமைச்சராக, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருவார் என நித்தியானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கைலாஷ் என்ற ஒரு புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அந்த நாட்டிற்கு தானே பிரதமர் என தன்னை அழைத்து வரும் நித்தியானந்தா, மீனாட்சி நினைத்தால் ஸ்டாலின் முதல்வராவது நிச்சயம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.A1TamilNews.com

 

 

From around the web