சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி !!

இந்தியா முழுவதும் கொரோனா திரையுலகப் பிரபலங்கள், அமைச்சர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பரவி வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தி வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடனான
 

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி !!இந்தியா முழுவதும் கொரோனா திரையுலகப் பிரபலங்கள், அமைச்சர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பரவி வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தி வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் சோனியா காந்தி 3 மணி நேரத்திற்கும் மேலாக கலந்து கொண்டார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web