அதிர்ச்சி! 1கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு!அச்சத்தில் உலக நாடுகள்!

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும் இன்னும் எந்த மருந்துகளும் அங்கீகரிக்கப்படவில்லை. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.கோடியே 8.2லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 5.2லட்சம் பேர். கொரோனா பாதிப்பு அதிகம் பரவியிருக்கும் நாடுகளின் பட்டியல்: அமெரிக்கா – 27,79,953 பிரேசில் – 14,53,369 ரஷியா – 6,54,405 இந்தியா – 6,05,220 இங்கிலாந்து –
 

அதிர்ச்சி! 1கோடியைக் கடந்தது  கொரோனா பாதிப்பு!அச்சத்தில் உலக நாடுகள்!சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும் இன்னும் எந்த மருந்துகளும் அங்கீகரிக்கப்படவில்லை.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.கோடியே 8.2லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 5.2லட்சம் பேர்.

கொரோனா பாதிப்பு அதிகம் பரவியிருக்கும் நாடுகளின் பட்டியல்:
அமெரிக்கா – 27,79,953
பிரேசில் – 14,53,369
ரஷியா – 6,54,405
இந்தியா – 6,05,220
இங்கிலாந்து – 3,13,483
ஸ்பெயின் – 2,96,739
பெரு – 2,88,477
சிலி – 2,82,043
இத்தாலி – 2,40,760
மெக்சிகோ – 2,31,770
ஈரான் – 2,30,211
பாகிஸ்தான் – 2,13,470
துருக்கி – 2,01,098
ஜெர்மனி – 1,96,324
இந்தத் தகவலை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

A1TamilNews.com

From around the web