கண்ணைக் கவரும் REAL ME!

ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாமல் கைகளே இல்லை என்னும் வகையில் தினசரி புதுப்புது மாடல்கள் சந்தையில் அறிமுகம் ஆகின்றது. அநேக ஆபர்களுடன் ,மிகச்சிறந்த சலுகைகளுடன் இன்று ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது, பட்ஜெட் விலையில் சிறந்த மென்பொருள் மற்றும் கேமரா அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு உபயோகத்திற்கு ஏற்றாற் போல் மிக கவர்ச்சி கரமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 64GB MEMORY கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.9,999-ஆக உள்ளது, 4GB
 

கண்ணைக் கவரும் REAL ME!ண்ட்ராய்டு மொபைல் இல்லாமல் கைகளே இல்லை என்னும் வகையில் தினசரி புதுப்புது மாடல்கள் சந்தையில் அறிமுகம் ஆகின்றது. அநேக ஆபர்களுடன் ,மிகச்சிறந்த சலுகைகளுடன் இன்று ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது, பட்ஜெட் விலையில் சிறந்த மென்பொருள் மற்றும் கேமரா அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு உபயோகத்திற்கு ஏற்றாற் போல் மிக கவர்ச்சி கரமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

4GB RAM மற்றும் 64GB MEMORY கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.9,999-ஆக உள்ளது, 4GB RAM மற்றும் 128GB MEMORY கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மாரட்போனின் விலை ரூ.10,999-என்று அறிமுக விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சலுகையாக குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிகிதம் கேஷ்பேக் வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த குறிப்பிட்ட மாடலுக்கு இஎம்ஐ வசதி மற்றும் ஜியோ நிறுவனம் சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

https://www.A1TamilNews.com

From around the web