ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது ராணி ராம்பாலுக்கு கிடைக்குமா! விளையாட்டு சம்மேளனம் பரிந்துரை!

இந்திய அளவில் விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதுகள் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகள். இந்த வருடத்திற்கான விருதுக்குத் தகுதியானவர்களை பரிந்துரை செய்ய மே3ம் தேதி நாளே இறுதி நாள். இந்நிலையில் விளையாட்டுச் சம்மேளனம் இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலை பரிந்துரை செய்துள்ளது. 2017ம் ஆண்டு ராணி ராம்பால் ஆசியக் கோப்பையை வென்றார். மேலும் 2108ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக் கோப்பையை வென்றார். ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணி
 

ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது ராணி ராம்பாலுக்கு கிடைக்குமா! விளையாட்டு சம்மேளனம் பரிந்துரை!ந்திய அளவில் விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதுகள் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகள். இந்த வருடத்திற்கான விருதுக்குத் தகுதியானவர்களை பரிந்துரை செய்ய மே3ம் தேதி நாளே இறுதி நாள்.

இந்நிலையில் விளையாட்டுச் சம்மேளனம் இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலை பரிந்துரை செய்துள்ளது. 2017ம் ஆண்டு ராணி ராம்பால் ஆசியக் கோப்பையை வென்றார். மேலும் 2108ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிக் கோப்பையை வென்றார்.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணி தகுதிபெறக் காரணமாக இருந்தவர்.
ராணி ராம்பால் 2016ம் ஆண்டு அர்ஜூனா விருதும் 2020ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web