இளமை திரும்புதே…. – எம்ஜிஆர் சொன்னதை நிரூபிக்கும் ரஜினி!

“25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதைப் பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன்.” – காலத்தை வென்ற நாயகன், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 70களில் ஒரு
 

இளமை திரும்புதே…. – எம்ஜிஆர் சொன்னதை நிரூபிக்கும் ரஜினி!“25 வயது நடிகன் கல்லூரி மாணவனாக நடிப்பது புதுமையல்ல. அவனே மேக்கப் போட்டு முதியவனாக நடிப்பதும் சுலபம். தத்ரூபமாக நடித்ததாக அதைப் பாராட்டவும் செய்கிறார்கள்.

ஆனால், வாலிப பருவத்தை கடந்த ஒரு நடிகன் தொடர்ந்து இளைஞனாக நடிப்பதும், மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவதும் சுலபமான காரியம் அல்ல. அந்த கடினமான காரியத்தை நான் செய்து அதற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறேன்.”

– காலத்தை வென்ற நாயகன், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 70களில் ஒரு நேர்காணலில் சொன்னது இது!

இன்று அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதற்கு ஒரு சாம்பிள் இந்த இளமை திரும்புதே பாடல்!!

 

From around the web