ரஜினியின் அட்டகாசமான தர்பார் ஸ்டில் – இணையத்தில் வைரல்!

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் படப்படிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு தர்பார் படத்தின் பாடல்கள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ரஜினியின் படம் ஒன்று இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. அட்டகாசமான அந்த ஸ்டில் இது தான். – வணக்கம் இந்தியா
 

ரஜினியின் அட்டகாசமான தர்பார் ஸ்டில் – இணையத்தில் வைரல்!மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் படப்படிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது.

பொங்கலுக்கு தர்பார் படத்தின் பாடல்கள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ரஜினியின் படம் ஒன்று இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

அட்டகாசமான அந்த ஸ்டில் இது தான்.

– வணக்கம் இந்தியா

From around the web