2.0 டீசரைக் காண தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள் #2Point0Teaser

சென்னை : ரஜினிகாந்த் நடித்த இந்தியாவின் பிறம்மான்ட படமான 2.0 வரும் நவம்பர் 29ம் தேதி உலகேங்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தின் முதல் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. திரையுலகில் முதல் முறையாக தியேட்டர்களின் லிஸ்டை செய்தித்தாள்களில் வெளியிட்டது இந்தப் படத்தின் டீசருக்கு மட்டும்தான். இதைத் தொடர்ந்து 2.0 டீசரைக் காண அதிகாலையிலிருந்தே ரசிகர்கள் குவிந்து விட்டனர். சத்யம், பிவிஆர் மற்றும் விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்த
 

 

2.0 டீசரைக் காண தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள் #2Point0Teaser

சென்னை : ரஜினிகாந்த் நடித்த இந்தியாவின் பிறம்மான்ட படமான 2.0 வரும் நவம்பர் 29ம் தேதி உலகேங்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தின் முதல் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. திரையுலகில் முதல் முறையாக தியேட்டர்களின் லிஸ்டை செய்தித்தாள்களில் வெளியிட்டது இந்தப் படத்தின் டீசருக்கு மட்டும்தான்.

இதைத் தொடர்ந்து 2.0 டீசரைக் காண அதிகாலையிலிருந்தே ரசிகர்கள் குவிந்து விட்டனர். சத்யம், பிவிஆர் மற்றும் விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து திரையரங்குகளிலும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து அவர்கள் டீசரைப் பார்த்தனர்.

ரசிகர்கள் அனைவருக்குமே 3 டி கண்ணாடி வழங்கி இலவசமாக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– வணக்கம் இந்தியா

From around the web