ஐபிஎல் 2018: மெதுவாக பந்து வீசியதால் ரஹானேவுக்கு 12 லட்சம் அபராதம்!

மும்பை : ஐ பி எல் தொடரின் 47வது லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 168 ரன்கள் எடுத்து. அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18 ஓவர்களிலேயே நிர்ணயித்த இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பந்து வீச நிர்ணயித்த நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ராஜஸ்தான் கேப்டன் ரஹானே மீதி ஐபிஎல் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
 

ஐபிஎல் 2018: மெதுவாக பந்து வீசியதால் ரஹானேவுக்கு 12 லட்சம் அபராதம்!மும்பை : ஐ பி எல் தொடரின் 47வது லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 168 ரன்கள் எடுத்து. அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18 ஓவர்களிலேயே நிர்ணயித்த இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது பந்து வீச நிர்ணயித்த நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ராஜஸ்தான் கேப்டன் ரஹானே மீதி ஐபிஎல் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் ரஹானேவின் ஊதியத்திலிருந்து 12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது ஐபிஎல் நிர்வாகம்.

– வணக்கம் இந்தியா

From around the web