வாட்ஸ்-அப்பில் புதிதாக QR கோட் இணைப்பு! வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி !

வாட்ஸ் அப்புடன் பேஸ்புக் நிறுவனம் இணைக்கப்பட்ட பிறகு பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தி வருகிறது அந்நிறுவனம். அந்த வகையில் வாட்ஸ்அப் பயனர்கள் கியூஆர் கோட் மூலம் புதிய தொடர்புகளை நமது மொபைலில் பெற்றுக் கொள்ள முடியும். இன்ஸ்டாகிராமின் நேம் டேக் திட்டத்தைப் போல பெரிய அளவில் செயல்படுத்தபடும் என்கிறது வாட்ஸ் அப் நிறுவனம். ஐபோன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்தச் சலுகை விரைவில் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வாட்ஸ்-அப்பில் புதிதாக QR கோட் இணைப்பு! வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி !வாட்ஸ் அப்புடன் பேஸ்புக் நிறுவனம் இணைக்கப்பட்ட பிறகு பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தி வருகிறது அந்நிறுவனம்.

அந்த வகையில் வாட்ஸ்அப் பயனர்கள் கியூஆர் கோட் மூலம் புதிய தொடர்புகளை நமது மொபைலில் பெற்றுக் கொள்ள முடியும். இன்ஸ்டாகிராமின் நேம் டேக் திட்டத்தைப் போல பெரிய அளவில் செயல்படுத்தபடும் என்கிறது வாட்ஸ் அப் நிறுவனம்.

ஐபோன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்தச் சலுகை விரைவில் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

QR குறியீடு மூலம் வாட்ஸ்அப் வாடிக்கையாளரின் டிபி பெயருக்கு அடுத்து கொடுக்கப்பட்டுள்ள விருப்பத் தேர்வில் தோன்றும்.வாடிக்கையாளர்கள் ஐகானை செலக்ட் செய்வதன் மூலம் QR குறியீட்டை காணலாம். வணிக வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web