காலா யார் படம்? அடடடா.. இந்த அறிவுஜீவிகள் தொல்லை தாங்கலப்பா!

காலா படம் மிகப் பெரி்ய வெற்றியைப் பெற்றுள்ளது. முதலில் காலாவை எதிர்த்துக் கொண்டிருந்தவர்களும் இப்போது ரசித்து ரசி்த்துப் பார்க்கின்றனர். இந்த நிலையில் இந்த அறிவுஜீவிகளி்ன் தொல்லை ஆரம்பித்துவிட்டது. இது ரஜினி படமல்ல, பக்கா ரஞ்சித் படம் என்று சமூக வலைத் தளங்களில் பிதற்றி வருகின்றனர். அவர்களுக்காக இந்த வீடியோ… எழுத்து: ஆர்டிஎஸ் கேமிரா: நிரஞ்சன் எடிட்டிங்: சாமுண்டி வழங்கியவர்: அனிதா ஒருங்கிணைப்பு: ஷங்கர்
 

காலா யார் படம்? அடடடா.. இந்த அறிவுஜீவிகள் தொல்லை தாங்கலப்பா!

காலா படம் மிகப் பெரி்ய வெற்றியைப் பெற்றுள்ளது. முதலில் காலாவை எதிர்த்துக் கொண்டிருந்தவர்களும் இப்போது ரசித்து ரசி்த்துப் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் இந்த அறிவுஜீவிகளி்ன் தொல்லை ஆரம்பித்துவிட்டது. இது ரஜினி படமல்ல, பக்கா ரஞ்சித் படம் என்று சமூக வலைத் தளங்களில் பிதற்றி வருகின்றனர்.

அவர்களுக்காக இந்த வீடியோ…

எழுத்து: ஆர்டிஎஸ்
கேமிரா: நிரஞ்சன்
எடிட்டிங்: சாமுண்டி
வழங்கியவர்: அனிதா
ஒருங்கிணைப்பு: ஷங்கர்

From around the web