ஜூலை 11முதல் அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள்! ஏர் இந்தியா அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தற்போது வரை தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது. மருத்துவ பொருட்களுக்கான விமான சேவைகளுக்காக மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு கொண்டிருந்தன. இது தவிர மத்திய அரசு மே 6ம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் வழியாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வரவும்
 

ஜூலை 11முதல் அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள்! ஏர் இந்தியா அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தற்போது வரை தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மருத்துவ பொருட்களுக்கான விமான சேவைகளுக்காக மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு கொண்டிருந்தன. இது தவிர மத்திய அரசு மே 6ம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் வழியாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஜூலை 11 முதல் 19ம் தேதி வரை 36 விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web