உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? மே 9 வரையிலான இராசிபலன்கள்!

வார இராசி பலன்கள் மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பண வரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். நிதி நிலை உயரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் தொடரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில்
 

வார இராசி பலன்கள் 

உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? மே 9 வரையிலான இராசிபலன்கள்!மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பண வரவு  தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்சியான சூழ்நிலை  நிலவும். உறவினர்கள் உதவிகரமாக  இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்கை  உண்டாகும். நிதி  நிலை உயரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் தொடரும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல்  விவகாரம் மகிழ்ச்சியை தரும். பங்கு சந்தை லாபம் தரும்.

அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி  தொழில் லாபம் தரும். ஆன்மீகதில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி  உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு செல்வாக்கு உயரும். நண்பர்கள் உதவிகரமாக இருபார்கள்.

நன்மை தரும் நாட்கள்: 5, 6, 9
 
சந்திராஷ்டமம் : 3  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
 
சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணங்கள் நிச்சயம் ஆகும். 
 
கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர்.
 
நன்மை தரும் நாட்கள்: 2, 3, 5
 
சந்திராஷ்டமம் : 4, 5  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும்.
வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
 
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.
 
கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் வெற்றியைத் தரும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். நீண்ட பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 5, 7
 
சந்திராஷ்டமம் : 6, 7, 8  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றம் உண்டாகும். சில முதலீடுகள் செய்ய நேரிடும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சினிமா, சங்கீதா முன்னேற்றமடையும். 

பங்குச்சந்தை லாபம் தேரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஒய்வு பெறுவர். வழக்குகள் சாதகமாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் நன்மை தரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.  

நன்மை தரும் நாட்கள்: 4, 5, 6 

சந்திராஷ்டமம் : 8, 9  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவர்.
 
உத்தியோகத்தில் இடமாறுதலுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கும் வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். எடிட்டிங், எழுத்துத் தொழில் , விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும்.
 
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தரும்.  சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

மதிப்பு செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களுடைய உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். 

உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணத்தையும் இடமாற்றத்தையும் தவிர்ப்பது நலம்.  ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும்.  பயிர்த் தொழில் லாபம் தரும்.

திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்மை தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். முதலீடுகள் லாபம் தரும். எதிர்பாரத பணவரவு உண்டு. 

நன்மை தரும் நாட்கள்: 3, 5, 7 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். உழைக்காத பணமும் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். 

திருமணம் நிச்சயம் ஆகும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.  கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். 

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும். 

நன்மை தரும் நாட்கள்: 6, 7, 8 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

மகிழ்ச்சியும் கேளிக்கையும் நிறைந்த வாரம். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வழக்குகள் சாதகமாக இருக்கும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.

உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். 

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.  உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் மந்தநிலை நீடிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தடைகளுக்குப் பின் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 4, 5, 7

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகள் லாபகரமாக அமையும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் தாமதமாகிக் கொண்டிருந்த சுபகாரியம் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர்.

நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். தடைபட்டு நின்றிருந்த சுபகாரியம் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்,

நன்மை தரும் நாட்கள்: 5, 8, 9
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

மகிழ்ச்சியான வாரம். வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். 

உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும்.

வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். 

நன்மை தரும் நாட்கள்: 4, 5, 8

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

லாபகரமான வாரம். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். 

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.

நன்மை தரும் நாட்கள்: 4, 6, 8
 
உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? மே 9 வரையிலான இராசிபலன்கள்! 
உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? மே 9 வரையிலான இராசிபலன்கள்!
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web