அடாது மழையிலும் விடாத கொண்டாட்டம்!

ஊரே வெள்ளத்தில் மிதக்கும் போது, கொண்டாடித் தீர்த்தார்களாம் ஒரு கூட்டம். அரசியலால் ஓடினது என்றாலும் இப்படி ஒரு வெற்றி இதுக்கு முன்னாடி கிடைக்கல்லியே. ஹாட்ரிக் போட்ட இயக்குனருக்கு ஏக குஷியாம். அவரு கூட முத தடவை சேர்ந்த மியூசிக் ஹரிக்கேனும் சந்தோசமா சேர்ந்து கிட்டாராம். வில்லனா நடிச்ச ஹீரோ பேர் கொண்ட நடிகர் தான் உச்சமான கொண்டாட்டமாம். சந்தோசத்துல மூழ்குனவரு இனி முழு நேரமும் நடிப்பு தான்ன்னு அனொன்ஸ் பண்ணிட்டாராம் ஊரே வெள்ளக்காடா இருக்க, இவங்க இப்படி
 

அடாது மழையிலும் விடாத கொண்டாட்டம்!

ஊரே வெள்ளத்தில் மிதக்கும் போது, கொண்டாடித் தீர்த்தார்களாம் ஒரு கூட்டம். அரசியலால் ஓடினது என்றாலும் இப்படி ஒரு வெற்றி இதுக்கு முன்னாடி கிடைக்கல்லியே.

ஹாட்ரிக் போட்ட இயக்குனருக்கு ஏக குஷியாம். அவரு கூட முத தடவை சேர்ந்த மியூசிக் ஹரிக்கேனும் சந்தோசமா சேர்ந்து கிட்டாராம்.

வில்லனா நடிச்ச ஹீரோ பேர் கொண்ட நடிகர் தான் உச்சமான கொண்டாட்டமாம். சந்தோசத்துல மூழ்குனவரு இனி முழு நேரமும் நடிப்பு தான்ன்னு அனொன்ஸ் பண்ணிட்டாராம்

ஊரே வெள்ளக்காடா இருக்க, இவங்க இப்படி ஆட்டமும் பாட்டமுமா இருக்குற படத்தைப் பார்த்தவங்க சகட்டுமேனிக்கு திட்டித் தீர்க்கிறாங்களாம்.

உச்ச நடிகரு இப்படி ஒரு வேலை பண்ணியிருந்தா ஊடகம் உட்டுருப்பாங்களா. இவரு மட்டும் விதி விலக்கான்னு கேட்குறாங்களாம்

தயாரிப்பு பார்ட்டி தான் தர்மசங்கடத்தில் இருக்குதாம்

From around the web