கெட்ட கொழுப்பைக் கரைக்கும் கம்பு வடை!

சிறுதானியங்களில் கம்புக்கு நிகர் கம்பு தான். காலையில் கூழாகவோ, களியாகவே தயார் செய்து கொடுத்தால், குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால், மாலை சிற்றுண்டியாக, கம்பில் வடை தயார் செய்து சுவையாகப் பரிமாறலாம். ஈஸியான கம்பு வடையின் ரெசிப்பி இதோ…. தேவையான பொருட்கள் கம்பு மாவு -1கப் பொட்டுக்கடலை மாவு -1/2கப் வெங்காயம் -1 பச்சைமிளகாய், இஞ்சி, சோம்பு அரைத்த விழுது -2டேபிள் ஸ்பூன் புதினா, கொத்தமல்லி -சிறிதளவு நெய் -1டீஸ்பூன் எண்ணெய்,உப்பு -தேவையான அளவு செய்முறை கம்பு
 

கெட்ட கொழுப்பைக் கரைக்கும் கம்பு வடை!

சிறுதானியங்களில் கம்புக்கு நிகர் கம்பு தான். காலையில் கூழாகவோ, களியாகவே தயார் செய்து கொடுத்தால், குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால், மாலை சிற்றுண்டியாக, கம்பில் வடை தயார் செய்து சுவையாகப் பரிமாறலாம். ஈஸியான கம்பு வடையின் ரெசிப்பி இதோ….

தேவையான பொருட்கள்
கம்பு மாவு -1கப்
பொட்டுக்கடலை மாவு -1/2கப்
வெங்காயம் -1
பச்சைமிளகாய், இஞ்சி,
சோம்பு அரைத்த விழுது -2டேபிள் ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி -சிறிதளவு
நெய் -1டீஸ்பூன்
எண்ணெய்,உப்பு -தேவையான அளவு

செய்முறை
கம்பு மாவை வாணலியில் தனியாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். ஆற வைத்த கம்பு மாவுடன், பொட்டுக்கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு அரைத்த விழுது, உப்பு, புதினா, கொத்தமல்லி, நெய் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

இப்பொழுது, வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும், பிசைந்து வைத்த மாவில், வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். உடனடியாக செய்யக்கூடிய வடை. குழந்தைகளுக்கு இதன் சுவை பிடித்துப் போய், அப்புறம் அடிக்கடி செய்ய ஆரம்பி

https://A1TamilNews.com

From around the web