அ.தி.மு.க.வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் ! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

தமிழகத்தில் அதிதீவிரமாக பரவி வருகிறது. அரசு கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அ.தி.மு.க ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில்அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகிய இருவரின் இரட்டைத் தலைமை முறை தொடரும்.அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி
 

அ.தி.மு.க.வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான் ! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !மிழகத்தில் அதிதீவிரமாக பரவி வருகிறது. அரசு கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அ.தி.மு.க

ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில்அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகிய இருவரின் இரட்டைத் தலைமை முறை தொடரும்.அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பர் என கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது அ.தி.மு.க.வின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடிதான் எனவும், எப்போதும் இதில் எந்தவித சந்தேகமோ, மாற்றுக் கருத்துக்களோ கிடையாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

A1TamilNews.com

From around the web