நா… டென்சனாயிட்டேன்!

பண்டிகை அன்னக்கி எந்த வம்பு தும்புக்கும் போவாதடானு எங்கம்மா சொல்லிர்க்கு. அதான் வம்பே வேணாம்னு அதிரசம் சாப்டுகிட்டு ஜாக்கிசான் படம் பாத்துகிட்டு இருக்கேன். விடாம போன் பண்ணி ரிவ்யு எல்லாம் ரிலீசுக்கு முன்னாடி ரெடி பண்ணதுனு சொல்றாங்களே, நெசமாவானுகேட்டு டென்சன் பண்றாங்க. இவனுங்கள என்ன செய்றது சொல்லுங்க ப்ரோ!
 



ண்டிகை அன்னக்கி எந்த வம்பு தும்புக்கும் போவாதடானு எங்கம்மா சொல்லிர்க்கு.
அதான் வம்பே வேணாம்னு அதிரசம் சாப்டுகிட்டு ஜாக்கிசான் படம் பாத்துகிட்டு இருக்கேன்.
விடாம போன் பண்ணி ரிவ்யு எல்லாம் ரிலீசுக்கு முன்னாடி ரெடி பண்ணதுனு சொல்றாங்களே,
நெசமாவானுகேட்டு டென்சன் பண்றாங்க.

இவனுங்கள என்ன செய்றது சொல்லுங்க ப்ரோ!

From around the web