சும்மா கிழி -க்கும் ‘தர்பார்’ ட்ரெய்லர்!

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. ஒரு நிமிடம் 45 விநாடிகள் நீளம் கொண்ட இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன், சவால் விடும் டயலாக்குகள், நக்கல், காதல், பாடல் என எல்லாமும் கலந்து இருக்கிறது. இறுதியாக ஐ யம் அ பேட் காப் என்று ரஜினியின் அதிரடிச் சிரிப்புடன் முடிகிறது. பேட்ட படத்தில் ரஜினியின் இளமைத் தோற்றத்தைப் பார்த்த பிறகு, ஏர்.ஆர்.முருகதாஸ் புதிதாக எழுதிய கதை என்று ஆடியோ விழாவின் போது ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
 

சும்மா கிழி -க்கும்  ‘தர்பார்’ ட்ரெய்லர்!ர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.  ஒரு நிமிடம் 45 விநாடிகள் நீளம் கொண்ட இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்‌ஷன், சவால் விடும் டயலாக்குகள், நக்கல், காதல், பாடல் என எல்லாமும் கலந்து இருக்கிறது. இறுதியாக ஐ யம் அ பேட் காப் என்று ரஜினியின் அதிரடிச் சிரிப்புடன் முடிகிறது.

பேட்ட படத்தில் ரஜினியின் இளமைத் தோற்றத்தைப் பார்த்த பிறகு, ஏர்.ஆர்.முருகதாஸ் புதிதாக எழுதிய கதை என்று ஆடியோ விழாவின் போது ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

காட்சிகளைப் பார்க்கும் போது 90களில் வெளிவந்த ரஜினியின் ஆக்‌ஷன் படங்களுக்கு நிகராக தற்போதய சூழலில் எடுக்கப்பட்ட படம் போல் தெரிகிறது. பொங்கல் தர்பாருக்காக ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

 

https://www.A1TamilNews.com

From around the web