கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்! தினமும் ஜெபிக்க வேண்டிய கிருஷ்ணனின்  திருநாமங்கள்!

விஷ்ணு பகவானுக்கு எத்தனையோ திருநாமங்கள். அவற்றில் குறிப்பிட்ட நாமங்களை நம் தினசரி வழிபாட்டில் சொல்லி ஜெபித்து வர அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடும் என்பது ஐதீகம். இவற்றை காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தனியாக நைவேத்தியம் சிறப்பு பூஜை எதுவும் தேவையில்லை. துளசியும் ‘ சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து சமர்ப்பித்தாலே போதுமானது. ஓம் கேசவாய நமஹ : ஓம் சங்கர்ஷனாய நமஹ : ஓம் நாராயணாய. நமஹ : ஓம்
 

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்! தினமும் ஜெபிக்க வேண்டிய கிருஷ்ணனின்  திருநாமங்கள்!விஷ்ணு பகவானுக்கு எத்தனையோ திருநாமங்கள். அவற்றில் குறிப்பிட்ட நாமங்களை நம் தினசரி வழிபாட்டில் சொல்லி ஜெபித்து வர அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடும் என்பது ஐதீகம்.

இவற்றை காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்றியவுடனும்  சொல்லலாம். தனியாக நைவேத்தியம் சிறப்பு பூஜை எதுவும் தேவையில்லை.  துளசியும் ‘ சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து சமர்ப்பித்தாலே போதுமானது.

ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ

A1TamilNews.com

From around the web