கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய’ யூடியூப் சேனல் நிர்வாகிக்கு 15 நாள் சிறை!நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் வேளையில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப்பில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ‘கறுப்பர் கூட்டம்’ சேனலின் செந்தில் வாசன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் . இவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 15 நாள் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய’ யூடியூப் சேனல் நிர்வாகிக்கு 15 நாள் சிறை!நீதிமன்றம் அதிரடி உத்தரவு!நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் வேளையில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப்பில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டது.

பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ‘கறுப்பர் கூட்டம்’ சேனலின் செந்தில் வாசன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் . இவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 15 நாள் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கந்தசஷ்டிகவசம் குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என முருக பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web