நான்காவதும் பெண் குழந்தை! அனைத்து குழந்தைகளையும் கொன்று தந்தையும் தற்கொலை!!

குஜராத்தில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்கியடைந்த தந்தை மூன்று குழந்தைகைள கிணற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள கம்பாலியா என்ற பகுதியில் வசிக்கும் ராசிங் என்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள். நான்காவது முறையாக கர்ப்பமான அவரது மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பொருளாதாரத்தில் நழிவடைந்திருந்த ராசிக், தனக்கு நான்காவதும் பெண் குழந்தை பிறந்ததால் மனவருத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், ராசிக்கின்
 

நான்காவதும் பெண் குழந்தை! அனைத்து குழந்தைகளையும் கொன்று தந்தையும் தற்கொலை!!குஜராத்தில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்கியடைந்த தந்தை மூன்று குழந்தைகைள கிணற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள கம்பாலியா என்ற பகுதியில் வசிக்கும் ராசிங் என்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள். நான்காவது முறையாக கர்ப்பமான அவரது மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

பொருளாதாரத்தில் நழிவடைந்திருந்த ராசிக், தனக்கு நான்காவதும் பெண் குழந்தை பிறந்ததால் மனவருத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ராசிக்கின் மனைவி பிறந்த குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்த போது தனது வீட்டுக்கு வந்த ராசிக் அங்கிருந்த கிணற்றில் மூன்று பெண் குழந்தைகளையும் தள்ளிவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

https://www.A1TamilNews.com

From around the web